நீ பிறந்தது என்ன?
நிகழ்வுகள் நடந்தது என்ன?
பாக்கிகள் எல்லாம் இங்கே
பழுது இன்றி கொடுத்தாயிற்றா?
கோடையில் மழையும் வரும்
மாரியில் வெயிலும் வரும்
ஆனால் என்றென்றும் ஆன்மாவிற்கு
மரணமோ பிறப்போ இல்லை.
உடலது அற்று போகும்போது
எண்ணங்கள் அதனுடனே செல்லும்.
சகலதும் உணர்ந்த ஞானி
அதனையும் கூறிச் சென்றார்.
நிகழ்வுகள் நடந்தது என்ன?
பாக்கிகள் எல்லாம் இங்கே
பழுது இன்றி கொடுத்தாயிற்றா?
கோடையில் மழையும் வரும்
மாரியில் வெயிலும் வரும்
ஆனால் என்றென்றும் ஆன்மாவிற்கு
மரணமோ பிறப்போ இல்லை.
உடலது அற்று போகும்போது
எண்ணங்கள் அதனுடனே செல்லும்.
சகலதும் உணர்ந்த ஞானி
அதனையும் கூறிச் சென்றார்.
தொட்டிலில் உள்ள குணம்
சுடுகாடு மட்டும் இல்லை
அடுத்த பிறவிக்கும் அது
அணையாது வந்திடுமே.
மண் உலகிலே பிறந்து
நற்குணம் கொண்டே நாம்
விண்ணுலகு சென்று திரும்பியே
வந்து இறங்கிடும் போது நம்
நற்குணம் உடனே தான்
நாநிலம் தனிலே பிறப்போம்.
சுடுகாடு மட்டும் இல்லை
அடுத்த பிறவிக்கும் அது
அணையாது வந்திடுமே.
மண் உலகிலே பிறந்து
நற்குணம் கொண்டே நாம்
விண்ணுலகு சென்று திரும்பியே
வந்து இறங்கிடும் போது நம்
நற்குணம் உடனே தான்
நாநிலம் தனிலே பிறப்போம்.

No comments:
Post a Comment