Wednesday, January 25, 2012

கர்மயோகம்

காலையில் கதிரவன் பொன்னொளி
பரவுமுன் எழும்பிடும் மனிதன்
தன் குடும்பம் விளங்கிடவே
கடமையை இனிதே செய்திடுவானே.
மனதில் எதிர்பார்ப்பு வருகையில்
அதையும் கடவுள் செயலே
என்றே நினைத்தே செய்வானேனாகில்
வரும் பயன் கருதான்
அவனது செயலும் அற்பனமாகிடுமே
அதனால் அவனும் உயர்ந்திடுவானே
கர்ம யோகியின் செயலிதுவாகுமன்றோ

No comments:

Post a Comment