Friday, January 20, 2012

பக்தியின் பயன்

பக்தியே தரும் செல்வம் தனை
பக்தியால் பணிவே வந்திடும்
பக்தியொடு பரமனடி போற்றினால்
பக்தியும் முக்தியாய் மாறிடுமே.
பக்தியின் அருமை புகன்றிடலாமோ
பக்தி ஞானவழி காட்டிடுமே
பக்தி அன்புமயம் ஆக்கிடுமே
பக்தியில் நாம் லயித்து விட்டால்
கடவுள் தரிசனம் பெற்றிடலாம்.

No comments:

Post a Comment