நூல்
நூலினை படித்து விட்டால்
நுண்கலை பதிந்து விடும்.
ஞாலமே அவனுக்கு உறவாகிடும்
அழியும் பொருள் எது
அழியா பொருள் எது
ஆய்ந்து அறிந்து உணர்வான்.
நூலினை படித்து விட்டால்
விளங்கிய அறிவினால் அவனுக்கு
சந்தேகம் தொடர மாட்டா
நுண்கலை பதிந்து விடும்.
ஞாலமே அவனுக்கு உறவாகிடும்
அழியும் பொருள் எது
அழியா பொருள் எது
ஆய்ந்து அறிந்து உணர்வான்.
நூலினை படித்து விட்டால்
விளங்கிய அறிவினால் அவனுக்கு
சந்தேகம் தொடர மாட்டா
எழுந்திடும் கேள்விக்கு எல்லாம்
விடைகளும் தானே வரும்.
கீர்த்தியாய் வாழ்க்கை வாழ
வழியும் தான் வந்திடுமே.
விடைகளும் தானே வரும்.
கீர்த்தியாய் வாழ்க்கை வாழ
வழியும் தான் வந்திடுமே.
நூலினை படித்து விட்டால்
நீரோடு உள்ள பாலை
பிரித்திடும் அன்னம் போல
அறியாமை இருளில் இருந்து
அறிவுலகம் தானே செல்வான்
மனதிலே இருக்கும் அறியாமையை
பிடுங்கியே எறிந்து நாமே
உயர்ச்சியை பெறலாம் தானே.
நீரோடு உள்ள பாலை
பிரித்திடும் அன்னம் போல
அறியாமை இருளில் இருந்து
அறிவுலகம் தானே செல்வான்
மனதிலே இருக்கும் அறியாமையை
பிடுங்கியே எறிந்து நாமே
உயர்ச்சியை பெறலாம் தானே.
No comments:
Post a Comment