

தலைவன் தாள் வணங்கல்
நிகரது இல்லாத் தலைவன்
தாளினை வணங்கி நாமும்
உய்வழி ஏது என்று
உறுதியாய் நிற்போம் ஆகில்
பொய்வழி காட்டான் அவன்
புதுமையே செய்து நிற்பான்
தாளினை வணங்கி நாமும்
உய்வழி ஏது என்று
உறுதியாய் நிற்போம் ஆகில்
பொய்வழி காட்டான் அவன்
புதுமையே செய்து நிற்பான்
அவ்வழி எமக்கு தெரிந்த
புண்ணியச் செய்கை போல்
செல்வழி நடந்து செல்வோம்
சீரியர் ஆகி நிற்போம்
தன்னையே எமக்கு தந்தான்
தானது ஆகி நின்ர்றான்
புண்ணியச் செய்கை போல்
செல்வழி நடந்து செல்வோம்
சீரியர் ஆகி நிற்போம்
தன்னையே எமக்கு தந்தான்
தானது ஆகி நின்ர்றான்
ஊறுநாம் செய்யும் போதும்
உள்நின்று பேசி நிற்பான்
கைதொடும் தொலைவில்
உள்ளான் என்று சென்று விட்டால்
கண்ணெட்டும் தொலைவில் நின்று
காப்பதாய் எம்மை பார்ப்பான்.
உள்நின்று பேசி நிற்பான்
கைதொடும் தொலைவில்
உள்ளான் என்று சென்று விட்டால்
கண்ணெட்டும் தொலைவில் நின்று
காப்பதாய் எம்மை பார்ப்பான்.
பொல்லாங்கு இல்லை நாமும்
புரிந்திட்டால் அவனை இங்கு
கல்லாமை இருந்து வரினும்
கவலைப்பட தேவையில்லை
உள்ளார்ந்து சென்று பார்த்தால்
ஆன்மாவாய் அமர்ந்து இருப்பான்.
புரிந்திட்டால் அவனை இங்கு
கல்லாமை இருந்து வரினும்
கவலைப்பட தேவையில்லை
உள்ளார்ந்து சென்று பார்த்தால்
ஆன்மாவாய் அமர்ந்து இருப்பான்.
No comments:
Post a Comment