
ஆராதிக்கிறேன்
ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
அருள் ஒளிவீசும் தெய்வத்தை
நான் ஆராதிக்கிறேன்
அருள் ஒளிவீசும் தெய்வத்தை
நான் ஆராதிக்கிறேன்
ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
ஆன்ம ஈடேற்றம் பெற்றிட
நான் ஆராதிக்கிறேன்
ஆன்ம ஈடேற்றம் பெற்றிட
நான் ஆராதிக்கிறேன்
ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
ஆணவம் கர்வம் அகன்றிடவே
நான் ஆராதிக்கிறேன்
ஆணவம் கர்வம் அகன்றிடவே
நான் ஆராதிக்கிறேன்
ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
முதுமையில் வாழும் செழுமைக்காக
நான் ஆராதிக்கிறேன்
முதுமையில் வாழும் செழுமைக்காக
நான் ஆராதிக்கிறேன்
ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
வாழ்வின் எல்லைவரை நீவரவே
நான் ஆராதிக்கிறேன்
வாழ்வின் எல்லைவரை நீவரவே
நான் ஆராதிக்கிறேன்
ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
இறுதி இதயத்துடிப்பு உன்னோடு கலந்திட
நான் ஆராதிக்கிறேன்
இறுதி இதயத்துடிப்பு உன்னோடு கலந்திட
நான் ஆராதிக்கிறேன்
ஆராதிக்கிறேன் நான் ஆராதிக்கிறேன்
மக்கள் வளம் பெறவே
நான் ஆராதிக்கிறேன்
மக்கள் வளம் பெறவே
நான் ஆராதிக்கிறேன்
No comments:
Post a Comment