
அன்பான யேசுவே
என் அன்பானயேசுவே
உம்மை ஆரதிக்கிறேன்
துன்பங்கள் சூழ்கையிலே
காத்திடும் தேவரன்றோ
பாவங்கள் தோயாமல்
எம்மை பக்குவமாய்
காப்பீர் தாரணி
மக்களையே தளர்வின்றி
காப்பவரே பாரங்கள்
தூக்கியே துயருறும்
மக்களையே வாருங்கள்
உமது பாரம்
தூக்கியே செல்வேன்
என்றீர் ஒரு
கன்னத்தில் அறைந்து
விட்டால் மறு
கன்னத்தை காட்டு
என்று பக்குவ
நிலையை எமக்கு
தந்திட்ட செம்மலன்றோ
மன்னிப்பை காட்டித்
தந்தீர்.பகை
நீக்கி மாறாத
அன்பு வையத்தில்
வையும் என்றீர்
அயலவன் தன்னை
நீரும் சகோதரனாய்
நேசியும் என்று
சொன்னீர் தட்டுங்கள்
திறக்கப்படும் என்றொரு
வார்த்தை சொல்லி
உண்மை நிலையினை
மக்கள் புரிந்திட்டு
வாழ வைத்தீர்
என் அன்பான யேசுவே
உம்மை ஆரதிக்கின்றேன்
உம்மை ஆரதிக்கிறேன்
துன்பங்கள் சூழ்கையிலே
காத்திடும் தேவரன்றோ
பாவங்கள் தோயாமல்
எம்மை பக்குவமாய்
காப்பீர் தாரணி
மக்களையே தளர்வின்றி
காப்பவரே பாரங்கள்
தூக்கியே துயருறும்
மக்களையே வாருங்கள்
உமது பாரம்
தூக்கியே செல்வேன்
என்றீர் ஒரு
கன்னத்தில் அறைந்து
விட்டால் மறு
கன்னத்தை காட்டு
என்று பக்குவ
நிலையை எமக்கு
தந்திட்ட செம்மலன்றோ
மன்னிப்பை காட்டித்
தந்தீர்.பகை
நீக்கி மாறாத
அன்பு வையத்தில்
வையும் என்றீர்
அயலவன் தன்னை
நீரும் சகோதரனாய்
நேசியும் என்று
சொன்னீர் தட்டுங்கள்
திறக்கப்படும் என்றொரு
வார்த்தை சொல்லி
உண்மை நிலையினை
மக்கள் புரிந்திட்டு
வாழ வைத்தீர்
என் அன்பான யேசுவே
உம்மை ஆரதிக்கின்றேன்
No comments:
Post a Comment