பிதர் யக்ஞம்
ஈன்ற தாய்தந்தை மறைநதிட்டால்
அன்னாரை நினைத்து திதியில்
அன்னதானம் தனைச் செய்தல்
பிதுர் யக்ஞம் ஆகும்
ஈன்ற தாய்தந்தை மறைநதிட்டால்
அன்னாரை நினைத்து திதியில்
அன்னதானம் தனைச் செய்தல்
பிதுர் யக்ஞம் ஆகும்
மாண்டோரை மனதில் எண்ணி
சத்திரம் தனை கட்டி
வழிப்போக்கர் வந்து தங்கின்
பிதுர் யக்ஞம் ஆகும்
சத்திரம் தனை கட்டி
வழிப்போக்கர் வந்து தங்கின்
பிதுர் யக்ஞம் ஆகும்
மரித்தோரின் பெயராலே சிறுவரை
படிக்க வைத்த யக்ஞமதை
திருப்தியாய் நாம் செய்துவிட்டால்
சந்ததி பெருகும் தரணிக்கே பெருமையாகும்
படிக்க வைத்த யக்ஞமதை
திருப்தியாய் நாம் செய்துவிட்டால்
சந்ததி பெருகும் தரணிக்கே பெருமையாகும்
No comments:
Post a Comment