Saturday, January 7, 2012


ரிஷி யக்ஞம்


ஞானி திருஉரு தரிசித்தல் நன்றே
அவர் தொண்டு செய்தல் நன்றே
அவர் திருவார்த்தை கேட்டல்
அவரது நூலை கற்றல் நன்றே
அவற்றின் பொருள் உணர்தல்
போதனை பின்பற்றி நடத்தல் நன்றே
அவற்றினை அச்சேற்றி நூலாக்கல் நன்றே
நூல்களை குறைவிலகக்கு விற்றல் நன்றே
இலவசமாய் நூல் கொடுத்தல் நன்றே
குறிப்பிட்ட யாவும் ரிஷிகளின் யக்ஞம் அன்றே
அவ்வழி நடந்தே நாமும்
நல்வழி செல்வோமகில் ஞானமும் துலங்கும் தானே
நானிலம் என்றும் வகையுறுமே

No comments:

Post a Comment