Friday, December 16, 2011




மர்ப்பணம்

என் கவிதை என்று

சொல்லி இன்புறவே வேண்டாம்

பொன் கவிதை எழுதத்

தந்த தமிழ் அன்னை

அவளின் சொந்தமான இக்கவியை

பாதமலர் தான் பணிந்து

என்பதிக்கு சேர்க்கின்றேன் யான்.


No comments:

Post a Comment