Saturday, December 17, 2011

இறை வேண்டுதல்




ஆதியும் அந்தமும் நீ




ஜோதியும் நீ தொல்மறையும் நீ




நீலம் இடை நீர் இடை




தீ இடை வளி இடை




வான் இடைதோன்றும் பூத




தலைவன் நீ தர்மநிலை நீ




ஏற்றியே போற்றி உனை பணிகின்றேன்




சாற்றியே நிற்கும் கவிதைக்கு வெற்றியை தா




No comments:

Post a Comment