Thursday, December 15, 2011




வாழ்த்துச் செய்தி
ஆதி காலந்தொட்டே மனிதன் தனது சிந்தனைகளையும் ,உணர்வுகளையும் வெளிப்படுத்தப் பல வழிமுறைகளைக் கையாண்டு வந்துள்ளான்.அவற்றுள் ஒன்றே கவிதையாத்தல் என்பதாம்.
இநநூல்அமைந்துள்ள 108பாடல்களும் திருமதி ‌‍‌ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா அமையாரின்இறைபக்தி,அன்பு, போன்ற ஆத்மிய உணர்வுகளை பிரதிபலிப்பனவாய் அமைந்துள்ளன.அவர் திருக்கோணமலை முனிவர் தவத்திரு கெங்காதரானந்த சுவாமிகளின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். எனவே அவரது அருளுக்குப் பாத்திரமானவர். அந்த குருவருளின் காரணத்தினால் இப்பாடல்கள் அவரது உள்ளத்திலிருந்து அநாயசமாக வெளிப்படகின்றன! அம்மையாருக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!

சுவாமி ஆத்மகனானந்தா

No comments:

Post a Comment